"இன்னும் பிரமாண்டமா பண்ணியிருக்கலாம்" - ஃபார்முலா 4 பற்றி L. முருகன் பரபர பேச்சு

Update: 2024-08-31 15:05 GMT

சென்னையின் மையப் பகுதியில் ஃபார்முலா ஒன் பந்தயம் நடத்த வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கார் ரேஸ் நடத்துவதற்கான வசதிகள் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பிரம்மாண்டமாக நடத்தியிருக்கலாம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்