பற்றவைத்த ஆதவ் அர்ஜுனா - ``விரைவில் நடவடிக்கை எடுப்பார் திருமா'' - ஆவேசமான ஆ.ராசா

Update: 2024-09-23 15:11 GMT

திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் முதிர்ச்சியின்றி கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது திருமாவளவன் நடவடிக்கை எடுப்பார் என திமுக எம்.பி. ஆ.ராசா கூறியுள்ளார்....

Tags:    

மேலும் செய்திகள்