"ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்த பிரதமர்" - தயாநிதி மாறன் பரபரப்பு பேச்சு

Update: 2024-03-24 02:40 GMT

பாஜகவும் அதிமுகவும் ஒரே கூட்டணியில் இருப்பதாகவும், சிறுபான்மையினர் ஓட்டுக்காக நடிப்பதாகவும் விமர்சித்துள்ள மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவரே அடுத்த பிரதமர் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்