"தலைமை அமையும்" - டெல்லிக்கு பறந்த முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Update: 2024-05-17 08:13 GMT

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் கபில் சிபலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வழக்கறிஞர்கள் சங்கத்தின் சுதந்திரமும் நமது அரசியலமைப்பின் மாண்புகளும் பாதுகாப்பான கரங்களில் இருப்பதை அவரது வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நீதி, மக்களாட்சி விழுமியங்களை உயர்த்தி பிடிக்கும் வகையில் கபில் சிபலின் தலைமை அமையும் என முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்