"இனி கரைவேட்டி கூட கட்ட முடியாது.." ஓபிஎஸ்-க்கு எண்டு கார்டு போட்ட கோர்ட் - ஏக குஷியில் ஈபிஎஸ்
அதிமுக கட்சியின் பெயர், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.