சொந்த தொகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளியை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சொந்த தொகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளியை
திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட
ஜி.கே.எம் காலனியில் அமைக்கப்படும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணியினை பார்வையிடுகிறார்.