#Breaking : "ஆடல், பாடலுக்கு தடையா..? ஏற்க முடியாது.." உயர்நீதிமன்றம் அதிரடி
"தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது"/சட்டத்திற்கு உட்பட்டு கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவு/தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி விழுப்புரம் காவல் நிலையத்தினர் அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு////கோப்புக்காட்சி/2/ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க உத்தரவு