#BREAKING || முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு எதிரான 23 வழக்குகள்.. கிரீன் சிக்னல் கொடுத்த உயர் நீதிமன்றம்

Update: 2024-04-24 13:35 GMT

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமின். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கரூரில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை தடுத்ததாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான 23 வழக்குகளில் சில வழக்குகள் ரத்து, சில வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது - காவல்துறை. விசாரணைக்கு தேவைப்படும் போது நேரில் ஆஜராக எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, உயர்நீதிமன்றம் நிபந்தனை...

Tags:    

மேலும் செய்திகள்