திடீரென பதவி விலகிய சந்திர பிரியங்கா.. "பல உண்மைகள் வெளியே வரும்..." - தமிழிசை பரபரப்பு பேட்டி
புதுச்சேரி பெண் அமைச்சர் நீக்க விவகாரத்தில் பல உண்மைகள் வெளிவரும்போது தெரியவரும் என்றும், நான் விமர்சனத்தை தாண்டி வந்தவள், சட்டவிதிகளின் படி நடந்து கொள்கிறேன் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.