#BREAKING ||நெருங்கும் தேர்தல்.. "ரூ.2281 கோடி ஒதுக்கீடு" - தமிழகத்தின் பக்கம் சாய்ந்த மத்திய அரசு
"தமிழகத்தில் சாலை மேம்பாடு- ரூ.2,281 கோடி ஒதுக்கீடு"//தமிழகத்தில் சாலை மேம்பாட்டுக்கு ரூ.2,281 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி/"திருவள்ளூரில் இருந்து தமிழ்நாடு, ஆந்திர எல்லையான NH-716 வரை தற்போதுள்ள 2-லேன் பேவ் ஷோல்டரை விரிவுபடுத்த ரூ.1,376.10 கோடி ஒதுக்கீடு"/தருமபுரி, சேலம் மாவட்டங்களில் NH-44 இன் 6.6 கி.மீ. நீளமுள்ள தோப்பூர் காட் பகுதியை சீரமைக்க ரூ.905 கோடி ஒதுக்கீடு- நிதின் கட்கரி//