- அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வரும் 25ஆம் தேதி ஆலோசனை
- நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை
- வரும் 27ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது
- 5 மாநில தேர்தலை முன்னிட்டு தமிழகத்திலிருந்து 40 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்
- நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் - 25ஆம் தேதி ஆலோசனை