தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு சொன்னால் குலக்கல்வி, மாநில அரசு சொன்னால் குலக்கல்வி இல்லையா...? என கேள்வியை எழுப்பியுள்ளார்.