#BREAKING || "ஜெயிலுக்குள் மாம்பழம், ஸ்வீட் சாப்பிடும் கெஜ்ரிவால்" - வெளியான முக்கிய காரணம்
ஜாமின் பெற இனிப்புகளை சாப்பிடுவதாக கெஜ்ரிவால் மீது புகார்
ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டி ஜாமின் பெற முயற்சிப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
"ஜாமின் பெற வசதியாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகளை உண்கிறார்"
டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் புகார்
அமலாக்கத்துறை வேண்டுமென்றே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறது - கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்
டெல்லி முதல்வருக்கு அளிக்கப்படும் உணவு குறித்த விவரங்களை தாக்கல் செய்ய திகார் சிறை நிர்வாகத்துக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு