- "வாக்காளருக்கு ஒரு ரூபாய் தரமாட்டோம்"
- "எல்லா அமைச்சர்களும் இங்கு வருவார்கள்"-அண்ணாமலை
- "பல கோடி ரூபாயை கொண்டு வந்து செலவு செய்வார்கள்"
- "நாங்கள் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட வாக்காளருக்கு கொடுக்க மாட்டோம்"
- "மக்களை நம்பி, கோவையில் இருந்து மாற்றத்தைத் தொடங்க வந்திருக்கிறோம்"-அண்ணாமலை
- "தமிழக வரலாற்றிலேயே செலவு குறைந்த தேர்தலாக கோவை நாடாளுமன்றத் தேர்தல் இருக்கும்"