அதிமுகவினரிடம் ஆதரவு கேட்ட பாமக.. ஜூலை 10 நெருங்க நெருங்க மாறும் களம்.. திடீர் ட்விஸ்ட்

Update: 2024-07-02 11:17 GMT

அதிமுக, தேமுதிக உள்ளிட்ட எல்லா கட்சியினரும் எங்களுக்கு வாக்களித்து பொது எதிரி திமுகவை வீழ்த்த வேண்டும் என விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்