#Breaking || காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

முன் ஜாமின் கோரி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு...

Update: 2022-05-20 10:02 GMT
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

முன் ஜாமின் கோரி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு "கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யும் முன், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு அவகாசம் அளிக்கும் வகையில் 3 நாட்களுக்கு முன் சிபிஐ நோட்டீஸ் வழங்க வேண்டும்"...
Tags:    

மேலும் செய்திகள்