"ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே ஈகோ பார்க்கக் கூடாது" - அன்புமணி ராமதாஸ்

"ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே ஈகோ பார்க்கக் கூடாது" - அன்புமணி ராமதாஸ்

Update: 2022-05-01 13:47 GMT
"ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே ஈகோ பார்க்கக் கூடாது" - அன்புமணி ராமதாஸ் தமிழக ஆளுநரும், தமிழக அரசும் ரயில் தண்டவாளங்களை போல இணைந்து செயல்பட வேண்டும் என்றும், எக்காரணத்தைக் கொண்டும் ஈகோ பார்க்கக் கூடாது என்று, அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக மாவட்டப் பொதுக்குழுக், கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை சரி செய்வதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்