நடிகர் அஜித் குமாருக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் அஜித் குமாருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-01 08:51 GMT
நடிகர் அஜித் குமாருக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் அஜித் குமாருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தனக்கென்று தனி பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணம் செய்து கொண்டிருக்கும் அஜித் குமாருக்கு எல்லாம் வல்ல இறைவன் நல்ல ஆரோக்கியத்தை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்