"பாஜகவுக்கு சரியான ஆளுதான் அண்ணாமலை" இயக்குநர் பாக்யராஜ்

பாரதப் பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022 ' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கமலாலயத்தில் நடைபெற்றது . இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நூலைப் பெற்றுக் கொண்ட பிறகு மேடையில் இயக்குனர் கே .பாக்யராஜ் பேசினார்.

Update: 2022-04-20 10:09 GMT
பாரதப் பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022 ' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கமலாலயத்தில் நடைபெற்றது . இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நூலைப் பெற்றுக் கொண்ட பிறகு மேடையில் இயக்குனர் கே .பாக்யராஜ் பேசினார்.
Tags:    

மேலும் செய்திகள்