தமிழகத்தை அடகு வைத்த அதிமுக அரசு... எம்பி கனிமொழி சரமாரியாக குற்றச்சாட்டு

தமிழக மக்களையும், தமிழகத்தையும் மத்திய அரசிடம் அதிமுக அரசு அடகு வைத்து விட்டதாக எம்பி கனிமொழி குற்றச்சாட்டியுள்ளார்.

Update: 2021-03-16 04:04 GMT
தமிழகத்தை அடகு வைத்த அதிமுக அரசு... எம்பி கனிமொழி சரமாரியாக குற்றச்சாட்டு  


தமிழக மக்களையும், தமிழகத்தையும் மத்திய அரசிடம் அதிமுக அரசு அடகு வைத்து விட்டதாக எம்பி கனிமொழி குற்றச்சாட்டியுள்ளார். விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் மார்கண்டேயனை ஆதரித்து, விளாத்திக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி ஈடுபட்டார். அப்போது மக்களிடையே பேசிய அவர்,திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், 150 நாள்களாக மாற்றப்பட்டு சம்பளம் 300 ஆக உயர்த்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்