"எம்.பி.க்களுக்கு கொரோனா பரிசோதனை"

நாடாளுமன்ற மக்களவை கூடுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக எம்.பி.க்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மக்களவை தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-29 09:45 GMT
நாடாளுமன்ற மக்களவை கூடுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக எம்.பி.க்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மக்களவை தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். எம்.பி.க்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்