மத்திய இணை அமைச்சர் கிரிஷன் பால் குஜாருக்கு கொரோனா தொற்று
மத்திய இணை அமைச்சர் கிரிஷன் பால் குஜாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய இணை அமைச்சர் கிரிஷன் பால் குஜாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய இணையமைச்சர் கிரிஷன் பால் குஜார் கூறியுள்ளார்.