தமது வயநாடு தொகுதிக்கு ஜீப்களை வழங்கிய ராகுல்காந்தி - சுகாதார சேவை அனைவருக்கும் சென்றடைய நடவடிக்கை

கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்குட்பட்ட குடும்ப சுகாதார மையத்திற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி 2 ஜீப்களை அந்த தொகுதியின் எம்.பி. ராகுல் காந்தி வழங்கியுள்ளார்.

Update: 2020-08-21 05:09 GMT
கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்குட்பட்ட குடும்ப சுகாதார மையத்திற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி 2 ஜீப்களை அந்த தொகுதியின் எம்.பி. ராகுல் காந்தி வழங்கியுள்ளார். பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் சுகாதார சேவைகள் அனைவருக்கும் சென்று சேருவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த  ஜீப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்