மேற்குவங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் கைது

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பீமன் போஸை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-04-19 04:38 GMT
மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பீமன் போஸை போலீசார் கைது செய்தனர். அத்தியாவசிய பொருட்களை, முறையற்ற வகையில் விநியோகம் செய்ததாக, அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பீமன் போஸை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்