அவினாசி கோர விபத்து - "விபத்து குறித்து தலைமை செயலாளர் நடவடிக்கை மேற்கொள்வார்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

20 பேரை பலி வாங்கிய அவினாசி கோர விபத்து தொடர்பான நடவடிக்கைகளை அரசின் சார்பில் தலைமை செயலாளர் மேற்கொள்வார் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-20 14:08 GMT
20 பேரை பலி வாங்கிய அவினாசி கோர விபத்து தொடர்பான நடவடிக்கைகளை அரசின் சார்பில் தலைமை செயலாளர் மேற்கொள்வார் என்று கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்