சி.ஏ.ஏ.,என்.பி.ஆர்., என்.ஆர்.சி குறித்து விவாதம் நடத்த மக்களவையில் கோரிக்கை - காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அமளி

நாடாளுமன்ற மக்களவை இன்று கூடியதும், கேள்வி நேரம் துவங்குவதாக, சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

Update: 2020-02-04 08:21 GMT
நாடாளுமன்ற மக்களவை இன்று கூடியதும், கேள்வி நேரம் துவங்குவதாக, சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதனையடுத்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு விவாதம் நடத்த கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால், மக்களவை பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் மக்களவை அலுவல் தொடங்கி நடைபெற்று வருகிறது
Tags:    

மேலும் செய்திகள்