நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை ​தொடக்கம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நடைபெற்றது.

Update: 2020-01-30 09:49 GMT
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நடைபெற்றது. இதில் சிவசேனா கட்சி பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்