எடியூரப்பாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி - ஜே.டி.எஸ்.-ல் இருந்து விலகி பாஜகவில் இணைந்த எச்.விஸ்வநாத்

தகுதி நீக்கத்திற்கு உள்ளான 17 பேருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என எச். விஸ்வநாத் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-01-27 09:32 GMT
தகுதி நீக்கத்திற்கு உள்ளான 17 பேருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என எச். விஸ்வநாத் வலியுறுத்தியுள்ளார். பெங்களுருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை வலியுறுத்தியதால், எடியூரப்பாவுக்கு  நெருக்கடி அதிகரித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்