"2 குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது" - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால், அதனை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-19 05:25 GMT
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால், அதனை தடுக்க  சட்டம் கொண்டு வர வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று பேசிய அவர்,  இனி வரும் நாட்களில் இந்த விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ்., கையில் எடுக்கும் என கூறினார். நாட்டில் மக்கள் தொகை பெருக்கம்  கவலை தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்