துணை ராணுவப்படையின் 54 வது ஆண்டுதினம் : உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

டெல்லியில் நடைபெற்ற துணை ராணுவப்படையின் 54 வது ஆண்டுதின விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.

Update: 2019-12-19 08:46 GMT
டெல்லியில் நடைபெற்ற துணை ராணுவப்படையின் 54 வது ஆண்டுதின விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்பு மரியாதைகளை அவர் பார்வையிட்டார். அதன் பின்னர் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, துணை ராணுவப்படையினர், குறைந்தபட்சம் நூறு நாட்களாவது அவர்களது குடும்பத்தினருடன் செலவிட அரசு நடவடிக்கை எடுக்கும் என உத்திரவாதம் அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்