"சிவசேனாவில் இருந்து ஒருவர் முதல்வராவார்" - உத்தவ் தாக்கரே உறுதி

சிவசேனாவில் இருந்து ஒருவர் மகாராஷ்டிர முதலமைச்சராவது உறுதி என்று, அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

Update: 2019-10-07 22:23 GMT
சிவசேனாவில் இருந்து ஒருவர் மகாராஷ்டிர முதலமைச்சராவது உறுதி என்று, அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். வரும் 21 - ம் தேதி மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல்  நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. இந்தநிலையில், சிவசேனாவில் இருந்து ஒருவர் மகாராஷ்டிர முதலமைச்சராவர் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்