"பொருளாதாரத்தை மேம்படுத்த இயலாமல் திணறும் அரசு" - பா.ஜ.க அரசு மீது பிரியங்கா காந்தி சாடல்

நாட்டில் பொருளாதார நிலை மிகவும் மோசமான கட்டத்தில் இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-07 21:33 GMT
நாட்டில் பொருளாதார நிலை மிகவும் மோசமான கட்டத்தில் இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் போதிய ஆர்டர்கள் கிடைக்காத‌தால், 7 முதல் 10 நாட்கள் வரை நிறுவனங்கள் இயங்காமல் இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசால், பொருளாதார தேக்க நிலையை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்