"பொருளாதாரம் - பாஜக அரசு குழப்பிக்கொள்வது ஏன்?" - பிரியங்கா காந்தி சமூக வலைத்தளத்தில் கேள்வி
பொருளாதார பிரச்சினையை குறித்து பாஜக அரசு குழப்பி கொள்வது ஏன் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பொருளாதார பிரச்சினையை குறித்து பாஜக அரசு குழப்பி கொள்வது ஏன் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், தேர்தலுக்கு முன்னர் உபர், ஓலா போன்ற நிறுவனங்கள் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறிய பாஜக , தற்போது ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்ட சரிவிற்கு அந்த நிறுவனங்களை குற்றம்சாட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.