வரும் 21ஆம் தேதி தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம் - க.அன்பழகன்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2019-08-17 21:41 GMT
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம்  நடைபெறும் என பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்