இரண்டாவது முறையாக வாரணாசி சென்றார் மோடி

வாரணாசி சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2019-07-06 08:59 GMT
மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு வாக்காளர்களிடம் நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இரண்டாவது முறையாக  வாரணாசி  சென்றார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் ராம் நாயக்குடன்,  உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். தொடர்ந்து விமான நிலையத்தில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் உருவ சிலையை மோடி திறந்து வைத்தார்.

மரம் நடும் விழா- மோடி தொடங்கி வைத்தார்



பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்