எடப்பாடி பழனிசாமி அண்ணன் என்றால் டிடிவி தினகரன் யார்? - புகழேந்தி கேள்வி
எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என, தங்கத்தமிழ்செல்வன் சொன்னால், டிடிவி தினகரன் யார்? என அமமுக நிர்வாகி புகழேந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என, தங்கத்தமிழ்செல்வன் சொன்னால், டிடிவி தினகரன் யார்? என அமமுக நிர்வாகி புகழேந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இதுபோன்ற பேச்சுக்கள் சரியா? என்பதை தங்கதமிழ்ச்செல்வன் யோசிக்க வேண்டும் என்றும், பிளாஸ்டிக் ஒழிப்பு விவகாரத்தில் தமிழக அரசை அவர் புகழ்ந்து பேசியது, புரியாத புதிராக உள்ளது என்றும், புகழேந்தி தெரிவித்துள்ளார்.