வாக்கு எண்ணும் மையத்தில் கனிமொழி ஆய்வு

தூத்துக்குடி மக்களவை தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வ.உ.சி கல்லூரியில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-05-02 11:33 GMT
வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ஜெயக்குமார் சட்டமன்ற உறுப்பினர் கதாஜீவன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்