திமுகவுக்கு சுயநலத்தோடு சம்பாதிப்பது மட்டுமே நோக்கம் - அமைச்சர் செல்லூர் ராஜூ

திமுகவுக்கு கொள்கை இல்லை என்றும் சுயநலத்தோடு சம்பாதிப்பது மட்டுமே அவர்களது நோக்கம் என அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்

Update: 2019-03-07 12:16 GMT
திருச்சி மாவட்டம்  பூனாம்பாளையத்தில் கூட்டுறவு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை திறந்த வைத்த அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறு கூறினார்
Tags:    

மேலும் செய்திகள்