அதிமுக கூட்டணி கட்சிகள் கூட்டம் : ராமதாசுக்கு அழைப்பிதழ் வழங்கிய அமைச்சர்கள்
சென்னையில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் அதிமுக கூட்டணி கட்சிகளின் பொதுகூட்டத்திற்கான அழைப்பிதழை பாமக நிறுவனர் ராமதாஸிடம் தமிழக அமைச்சர்கள் அளித்தனர்.
சென்னையில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் அதிமுக கூட்டணி கட்சிகளின் பொதுகூட்டத்திற்கான அழைப்பிதழை பாமக நிறுவனர் ராமதாஸிடம் தமிழக அமைச்சர்கள் அளித்தனர். திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை நேரில் சந்தித்த அமைச்சர்கள் சிவி.சண்முகம், கே.பி.அன்பழகன், உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.