அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி - தினகரன்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.ம.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.ம.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.ம.மு.க. 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் கூறினார்.