பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சமமாக மதிக்கப்படுவார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சமமாக மதிக்கப்படுவார்கள் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-09 13:44 GMT
கன்னியாகுமரி  மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் கூட்டணி தொடர்பாக பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்