வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தமிழக பாஜகவினரை சந்திக்கும் பிரதமர்...
வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக, பிரதமர் மோடி நிர்வாகிகளுடன் உரையாற்றவுள்ளதாக, தமிழக பா.ஜ.க. தேசியச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக, பிரதமர் மோடி நிர்வாகிகளுடன் உரையாற்றவுள்ளதாக, தமிழக பா.ஜ.க. தேசியச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார். கோவையில், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிப்ரவரி 26ஆம் தேதி, தமிழக பா.ஜ.க.வினருடன், பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக உரையாற்ற உள்ளதாக கூறினார். நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 100 சட்டமன்ற தொகுதிகளில் இரு சக்கர வாகன பேரணி, மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும், அவர் தெரிவித்தார்.