ராகுல்காந்தியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சந்திப்பு
தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ். அழகிரி, டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ். அழகிரி, டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தமிழக அரசியல் நிலவரம் குறித்து ராகுல்காந்தியுடன் பேசியதாக தெரிவித்தார். தமிழக காங்கிரஸில் கோஷ்டி பூசல் இல்லை என்று கூறிய கே.எஸ். அழகிரி , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இம்மாதம் தமிழகம் வர உள்ளதாக தெரிவித்தார்.