நான் மைக் குமார் அல்ல, மைக்டைசன் குமார் - தினகரனுக்கு ஜெயக்குமார் பதிலடி

தன்னை மைக் குமார் என்று விமர்சனம் செய்த T .T .V. தினகரனுக்கு அமைச்சர் D. ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2018-10-18 14:52 GMT
தன்னை மைக் குமார் என்று விமர்சனம் செய்த T .T .V. தினகரனுக்கு அமைச்சர் D. ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் மைக் குமார் அல்ல எனவும், மைக்டைசன் குமார் எனவும் தெரிவித்தார்.

"முதல்வர் கனவில் மிதக்கிறார், மு.க. ஸ்டாலின்"

முதலமைச்சர் கனவில், மு.க. ஸ்டாலின் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார் என்று அவர் விமர்சித்தார். 2019 ம் ஆண்டு, தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் வராது என்றும், நாடாளுமன்றத்திற்கு மட்டுமே தேர்தல் வரும் என்றும் அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்தார். எது எப்படி இருந்தாலும், தமிழகத்தில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வராது என்று அமைச்சர் டி. ஜெயக்குமார் உறுதிபட கூறினார்.
 


Tags:    

மேலும் செய்திகள்