முதலமைச்சர் பதவி விலக மாட்டார் - அமைச்சர் காமராஜ்

முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வோம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-14 14:37 GMT
டெண்டர் விவகாரத்தில்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக மாட்டார் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தேவையற்ற ஒன்று என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்