அதிமுக உறுப்பினராகவே இல்லாத பழனிசாமியின் மனுவை நிராகரிக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் மனு
அதிமுக சட்ட விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக் கோரிய கே.சி.பழனிசாமி மனுவுக்கு, தேர்தல் ஆணையத்தில் அதிமுக பதில் மனுதாக்கல்
அதிமுக சட்ட விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக் கோரிய கே.சி.பழனிசாமி மனுவுக்கு தேர்தல் ஆணையத்தில் அதிமுக பதில் மனுதாக்கல். அதிமுக உறுப்பினராகவே இல்லாத பழனிசாமியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் மனு.