அதிமுக-வை குறை கூறினால் நாக்கை அறுப்போம் - துரைக்கண்ணு vs பொன்.ராதாகிருஷ்ணன்

அதிமுக குறித்து குறைவாக பேசினால் நாக்கை அறுப்போம் என்ற அமைச்சர் துரைக்கண்ணுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

Update: 2018-09-26 09:56 GMT
அதிமுக குறித்து குறைவாக பேசினால் நாக்கை அறுப்போம் என்ற அமைச்சர் துரைக்கண்ணுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர்களுக்கு நாவடக்கம் தேவை என அறிவுரை வழங்கியுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்