திமுக கட்சி அல்ல கம்பெனி - மு.க. ஸ்டாலின், உதயநிதி மீது முதல்வர் கடும் தாக்கு

திமுக ஒரு கட்சி அல்ல - அது ஒரு கம்பெனி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.

Update: 2018-09-25 14:20 GMT
திமுக ஒரு கட்சி அல்ல - அது ஒரு கம்பெனி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். திமுக - காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து, சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய அவர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்