"சட்டப்படி ஆதாரம் கிடைத்தால் ராஜா கைது" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

சட்டத்துக்கு தேவையான ஆதாரம் கிடைக்கும் நிலையில், பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா கைது செய்யப்படுவார் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-23 21:24 GMT
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் சாரல் விழாவை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இதனையொட்டி நடைபெறும் கண்காட்சி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளையும் அவர் பார்த்து  ரசித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்