மத்தியில் கூட்டணிக்காக ஏங்குவது தி.மு.க. தான் - தம்பிதுரை
அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் மத்திய அமைச்சரவையில் எப்படியாவது அங்கம் வகிக்க வேண்டும் என திமுக முயன்று வருவதாக தம்பிதுரை விமர்சித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் மத்திய அமைச்சரவையில் எப்படியாவது அங்கம் வகிக்க வேண்டும் என திமுக முயன்று வருவதாக தம்பிதுரை விமர்சித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணிக்காக யாருடைய கதவையும் அ.தி.மு.க. தட்டவில்லை என்றும் கூறினார்.